கொழும்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ][19] துப்பாக்கியால் சுட்டு கனேமுல்ல சஞ்சீவைக் கொன்றவர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டார்.
புத்தளம் பாலாவியில் கைது செய்யப்பட்டவர் மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன்[34] என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டான இவர் வானில் சென்ற போது அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.
