இலங்கை உட்பட எட்டு நாடுகளை நாடுகளை மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தகுதிகளின் பட்டியலில் நியூஸிலாந்து சேர்த்துள்ளது. இதனால் திறமையான இலங்கையர்கள் வேலை வாய்ப்பு பெறவும், அங்கு குடியேறவும் விஸா விண்ணப்பிப்பதை எளிதாக்குகிறது,
இந்தியா,பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி,சிங்கப்பூர்,தென் கொரியா,இலங்கை,சுவீடன்,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு மதிப்பீட்டில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நிலைத்தன்மை ,தெளிவுக்காக புதுப்பிப்புகள் செய்யப்படும்.