கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டார்.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
Trending
- ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாண பேராசிரியர் தெரிவு
- பொலிஸாரைக் கடித்த பூனை கைது
- மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு மே 28 ஆம் திகதி
- ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் வெளியேற்றம்
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா
- ஆழ்மனப் பதிவுகளும் யோகமும்
- கிளிநொச்சியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி