கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (22) காலை சிறப்பாக நடைபெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், , சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.