Sunday, August 17, 2025 2:48 pm
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

