வரலாற்றுச்சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவின் கொடிச்சீலை உற்சவ குருமணியிடம் கையளிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாளின் மஹோற்சவம் எதிர்வரும் 26. ஆம்திகதி வியாழக்கிழமை கொடியேற்ற த்துடன் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11 ஆம் திகதி வெள்ளி க்கிழமை இரவு தெப்போற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.