Share Facebook Twitter Email Copy Link WhatsApp சர்வதேச தொற்று நோய்களுக்கான சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நீலிக்கா மாளவிகே 2027 ஆம் ஆண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.