இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி. தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் அறிக்கையில், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில்த் தெரிவித்தார்