Share Facebook Twitter Email Copy Link WhatsApp தாய்லாந்தில் நடந்த உலக எடை தூக்கும் சம்பியன்ஷிப்பில் 95 கிலோ பிரிவில் 252.5 கிலோ ஹேக் லிஃப்ட் மூலம் துலாஞ்சனா ஷிவாங்கா ஏகநாயக்க புதிய உலக சாதனை படைத்தார்.இன்க்லைன் பெஞ்ச் பிரஸ்ஸில் ஒட்டுமொத்த சாம்பியனாக தங்கத்தையும் வெள்ளியையும் வென்றார். இலங்கை ஏகன் சம்பியன் சாதனை தச்ங்கம் தாய்லாந்து விளையாட்டு