இலங்கையில் துறைமுகங்கள் , விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஆகியோருக்கிடையே அண்மையில் துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய சிட்டி டெர்மினல் (கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படக் கூடிய விமான நிலைய முனையத்தின்) முதலீட்டிற்கு அவர் இணக்கம் தெரிவித்தார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்