தாவடி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஸ்ரீ வட பத்திரகாளி அம்ம னுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று பின்பு வசந்தமண்டவத்தில் எழுந்தருளி அம்பிகை தண்டிகை யில் உள்வீதி வலம் வந்தார்.
காலை 08 மணிக்கும் மேளதாள,வாத்திய முழங்க,அந்தணர் சிவாச்சாரியர்களினால் வேதபாராயண ஓத தேவஸ் தான பிரதம குரு க.கணபதிராஜா குருக்கள் தலைமை யிலான சிவாச்சாரியர்கள் எற்றிவைத்தனர்.
இக் கொடியேற்றத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் கலந்துகொண்டு வழிபட்டார்.