தபால் ஊழியர்களின் போராட்டம் முடிவடைந்து விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 2000 தபால் பொதிகள் தேங்கி உள்ளன.ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தீர்ப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.