ஹவலொக் டவுணில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.