Saturday, September 27, 2025 3:42 pm
லொட்டே நியூயார்க் அரண்மனை ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளர்.
அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்துக்கு இடையே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் சுமுகமாக உரையாடினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்ற உலக
நாட்டுத் தலைவர்களுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

