காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் குடியமர்த்தவும், அந்த பகுதியை “ரிவியரா”வாக மாற்றவும் டொனால்ட் ட்ரம்பின் யோசனை ஜோர்தான் மன்னர் அப்துல்லா நிராகரித்துள்ளார். ஜோர்தானிலும்,எகிப்திலும் காஸா மக்களைக் குடியேற்ற ட்ரம்ப் ஆலோசனை தெரிவித்தார்.
எகிப்து ஏற்கனவே இந்த திட்டத்திலிருந்து விலகி உள்ளது.று “பாலஸ்தீனியர்களை வெளியேற்றாமல்” அந்த இடத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது – இப்போது ஜோர்தானின் மன்னர் அப்துல்லா ட்ரம்பின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
ஜோர்டானில் ஏற்கனவே மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். பெப்ரவரி 11 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை, ஜோர்தான் மன்னர் சந்திக்க உள்ளார்.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை