தாங்கள் பணிபுரியும் பாடசாலைகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை, செயலகத்திற்கு எதிரே உள்ள நடைபாதையில் தங்கியிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் குழந்தைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியைத் தொடர்ந்து அவர்கள் நேற்று மதியம் செயலகத்தை சென்றடைந்தனர்.