Share Facebook Twitter Email Copy Link WhatsApp இந்திய கிறிக்கெற் வீரர் விராட் கோலியின் ஓவியத்தை சூரிய ஒளியில் வரைந்து அசத்தியுள்ளார். வடமராட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.அல்வாயைச் சேர்ந்த பிரதீபன் எனும் ஓவியர் வதிரி டைமன் மைதானத்தில் சூரிய ஒளி மூலம் கோலியின் ஓவியத்தை வரைந்துள்ளார். இலங்கை ஏகன் ஓவியம் கிறிக்கெற் கோலி வடமராட்சி வதிரி விளையாட்டு