Sunday, February 22, 2026 6:12 am
அதிவேக நெடுங்சாலைகளில் சீட் பெல்ட் அணியாது வாகனம் செலுத்திய 9,000 சாரதிகளுக்கும் , பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அனைத்து நுழைவு,வெளியேறும் இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் அதிவேக நெடுங்சாலைகளில் செல்லும் சாரதிகளும், பயணிகளும் இருவருக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

