மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெறும்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ர.மகாதேவன் பிரதம விருந்தினராகவும், இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொள்வார்கள்
பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்புக்கவியரங்கம், பட்டிமன்றம், சீர்காழி அருணா, அகிலா சகோதரிகளின் சிறப்பு இசையரங்கம் என்பன நடைபெறும்