சிரியாவில கடந்த இரண்டு நாட்களில் 1,018 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ல் 745 பொதுமக்கள் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசமான போராளிகளால் “குழுவாத படுகொலைகளில்” கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.
, அரசாங்க பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 125 பேரும், விசுவாசிகளுடன் தொடர்புடைய 148 போராளிகளும் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்தது.
கூடுதலாக, அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் , குடிநீர் ஆகியன தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆய்வகம் தெரிவித்துள்ளது. மின் தடைகள் மற்றும் “பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால்”, பேக்கரிகள் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.