Wednesday, January 28, 2026 6:38 am
மாங்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான துணுக்காய் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் உயிரிழந்துள்ளளார்.பாதிக்கப்பட்ட 5 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியன.
குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

