கதிர்காம திருவிழாவில் விழாவில் கலந்து கொள்வதற்காக பாத யாத்திரை அடியவர்களுக்ககத் திறக்கப்பட்டிருந்த குமனா தேசிய பூங்காவில் உள்ள பிரதான நுழைவாயில் மூடப்பட்டது.
வடக்கு , கிழக்கிலீ இருந்து கதிஎகாமம் செல்லும் பாத யாத்திரை யாத்ரீகர்களுக்காக குமனா தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் ஜூன் 20 ஆம் திகதி திறக்கப்பட்டதாக கிழக்கு மாகாண வனவிலங்கு பாதுகாப்பு உதவி இயக்குநர் பிரசாந்த விமலதாச தெரிவித்தார்.
அன்று முதல் 34,612 யாத்ரீகர்கள் குமனா தேசிய பூங்கா வழியாக பயணம் செய்துள்ளதாக அவர் கூறினார்.