Friday, August 29, 2025 7:51 am
காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று காலை இடம்பெற்ற 10000 மீற்றர் பெண்களுக்கான ஓட்ட தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த W.A.M.R. விஜேசூரிய பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடம் H.M.C.S. ஹேரத் மத்திய மாகாணம். மூன்றாம் இடம் B.M.N. செவ்வந்தி மேல் மாகாணம் பெற்றுக் கொண்டனர்.

