அல்வாய் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த கிளீன் ஸ்ரீலங்கச முன்னோடித்திட்ட செயலமர்வு நெலியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மனி முதல் ப் இற்பகல் 4 மணிவரை பொ.தவராசா தலைமையில் நடைபெறும்.
ஆ.இரகுநாதன்,குலேந்திரன் நிஷாந்தன்,சு ரவிகரன்,சி,மயூரன் ஆகியோர் வளவார்களாகப் பங்கேற்பார்கள்.
தேநீர், மதிய போசனம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Trending
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது
- கோசல நுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
- போராடித் தோற்றது கொல்கத்தா
- காமராஜரின் சிஷ்யர் குமரி அனந்தன் மறைந்தார்
- மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொ ண்ட தருமபுரம் ஆதீனம்