பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை முழுமையாக கைப்பற்றுவதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்தது. பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்த போதிலும், தாக்குதல்களை தீவிரப்படுத்த முடிவு செய்தது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேலிய படைகள் மோதியதை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை விரைவுபடுத்தியதாக ஏற்கனவே தெரிவித்தது.
Trending
- மீண்டும் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்
- வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு : விசாரணை திகதி அறிவிப்பு
- கொழும்பு பங்குச் சந்தை சிறியளவில் வீழ்ச்சி
- இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
- டயனா கமகேவிற்கு ஒரு கோடி ரூபாய் சரீர பிணை
- ரணிலுக்காக ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினர்
- பூண்டுலோயா லயன் குடியிருப்பில் தீ விபத்து : 10 வீடுகள் சேதம்
- காஸா மருத்துவமனையில் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி