மஹியங்கனை – பதுளை வீதியில் உள்ள மகாவலி வியன கால்வாயில் இன்று காலை கார் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாபகடவெவ பொலிஸ் பயிற்சிப் பள்ளியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் , பிரதேசவாசிகளுடன் இணைந்து, கால்வாயிலிருந்து வாகனத்தை மீட்டனர்
வாகனத்திற்குள் இருந்த இருவர் உடனடியாக மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
Trending
- மயிலிட்டியில் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்
- நாட்டிற்குள் போர் அபாயம் இல்லை : ஜனாதிபதி
- ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உயர்வு
- செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி
- மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
- மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
- வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு