காரைநகரில் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான கணேச பிள்ளை பாலச்சந்திரனை வழிமறித்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்க பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் ஒருவரும் மற்றுமொரு வரும் இணைந்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலியையும் அறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கபட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காரைநகரிற்கு விரைந்த பொலிசார் இருவருக்கும் எதிராக முறைபாட்டினை பதிவு செய்து சென்றுள்ளனர்
Trending
- யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
- புதிய பயிற்சியாளரைத் தேடுகிறது பிறேஸில்
- ருமேனிய பிரதமர் இராஜிநாமா
- அமைதியாக நடைபெறும் தேர்தல்
- காரை நகரில் வேட்பாளர் மீது தாக்குதல்
- வாக்களித்த வேட்பாளர்கள்
- சுமந்திரன் வாக்கைப் பதிவு செய்தார்
- காஸாவை கைப்பற்றி காலவரையின்றி வைத்திருக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்