காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தகாங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று புதன்கிழமை[12]ஆரம்பிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகமீண்டும் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.