Share Facebook Twitter Email Copy Link WhatsApp Thursday, June 12, 2025 10:12 am பருத்தித்துறைக்கு அருகே உள்ள கற்கோவளத்தில் இராணுவ முகாம் இருந்த இடத்துக்கு அருகில் எலும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ] இராணுவ முகாம் எலும்புக்கூடு ஏகன் பருத்தித்துறை பொலிஸ் வடமராட்சி கிழக்கு
இலங்கை பலாலியில் இராணுவத்திடமுள்ள காணி விடுவிப்பு – பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்!October 30, 2025