Saturday, September 20, 2025 9:43 am
இலங்கை கடற்படை துணைத் தலைமைத் தளபதியாக ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை [28] கடமைகளைப் பொறுப்பேற்றார்.அவருக்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட வழங்கினார்.
34 ஆண்டுகால சேவையுடன், ரியர் அட்மிரல் கலுபோவில உத்தம சேவா பதக்கம் (USP) மற்றும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

