சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற தமிழக வீரர் அஸ்வின், தொடர்ந்து ஐபிஎல் டிஎன்பிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். இந்த நிலையில், ஐபிஎல் உட்பட அனைத்து விதமான பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.