வெலிகேபொல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் அலிபேபி என அழைக்கப்படும் கொடித்துவக்கு ஆராச்சிலாகே வசந்த என்பவருக்கே எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிகெபொல ஹடங்கல பகுதியில் ஒருவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து வசந்த குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.