Share Facebook Twitter Email Copy Link WhatsApp வடமாகாண தொழில் துறை திணைக்களத்தின் மருதங்கேணி பிரதே செயலக பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழில் சந்தை திங்கட்கிழமை [24] பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இரசாயன கலப்பற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை ஏகன் ஏகன் மீடியா