உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டம்மொன்று நல்லூரில் அமைந்ள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை ( 17 ) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.