அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியினை வலியுறுத்தி இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான இலங்கை வங்கி அருகாமையில் இன்று இடம்பெற்றது.
நிதி பிரதியமைச்சர்களே எப்பிரல் 11 ம் திகதி வழங்கிய உறுதிமொழிகள் எங்கே?பொருளாதாரத்திற்கு பக்க பலமாக திகலும் இலங்கை வங்கி ஊழியர்களுக்கு நியாத்தினை வழங்கு,இலங்கை ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி 65 பில்லியன் ஆனால் ஊழியர்களுக்கு வெறும் காற்று அதிக இலாபத்தினை இலங்கை வங்கிக்கு மாற்றாந்தாயின் கவனயீர்ப்பு ஏன் என்ற பதாதைகள் எந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Trending
- செவ்வாய் கிரககல் ஏலம்
- வீதியை புனரமைக்க கோரி நானுஓயாவில் போராட்டம்
- இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 58 பேர் பலி
- இலண்டனில் விமான விபத்து
- அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி இருவர் காயம்
- இலங்கையின் உயர்மட்ட குழு அமெரிக்காவுக்கு பயணம்
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கையர் கைது
- தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வேடன்