இலங்கை முழுவதும் காற்றின் தரம் மிதமானது முதல் நல்ல நிலையில் உள்ளது
பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) மிதமான காற்றின் தரத்தைக் காட்டுகிறது, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை ,அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நல்ல நிலைகள் பதிவாகியுள்ளன.