Tuesday, January 27, 2026 8:34 pm
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது சம்பந்தமாக கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சசில் டச்சு தூதர் வீப் டி போயர் துணை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரவை (ஓய்வு) சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார்.
பரஸ்பர ஆர்வம் , ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களை இரு தரப்பினரும் விவாதித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

