Wednesday, February 5, 2025 2:49 am
இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞானத் தொடர் மாதிரி வினாத்தாள் தேர்வின், நான்காவதும் ஐந்தாவதும் தேர்வுத்தாள் கடந்த சனிக்கிழமை[1]களுத்துறை-அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் இலங்கை சைவநெறிக் கழகப் பொருளாளர் கோ.இளையராஜா தலைமையில், நடைபெற்றது.
இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விக்குழுத் தலைவர் .அ.கஜந்தன் தலைமையில் நடைபெற்றது.
களுத்துறை மாவட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் களுத்துறை மாவட்டப் பொறுப்பாளர் திருமதி. தம்பிராஜா கோகிலா ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.

