Sunday, March 23, 2025 10:37 am
2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இலங்கையில் துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
ஜனவரி மாத தொடக்கத்தில் தொடங்கிய வன்முறை அலை மார்ச் மாதமும் தொடர்ந்தது, கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை தெவிநுவர உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் ச்ம்பாங்க பதிவாகி உள்ளன.
மித்தெனியவில் ஒரு ஆணும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டதும், நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவாவின் உயர்மட்ட நீதிமன்றக் கொ

