அமெரிக்கவில் இருந்து நாடுகடத்தப்படுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் காத்திருக்கும் போதிலும், நாடுகடத்தல் தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியுறவு அமைச்சகத்தை (MFA) இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இலங்கையர்களை நாடு கடத்துவது குறித்து வெளியுறவுத்துறைக்கோ அல்லது வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கோ இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.