Saturday, September 20, 2025 11:16 am
எழுத்துத் தேர்வுகள் , நேர்காணல்கள் மூலம் 329 இரயில்வே காலியிடங்களை
போக்குவரத்து அமைச்சு நிரப்பியுள்ளது.
நியமனங்களில் 8 ஆலோசகர்கள், 47 மின் உதவியாளர்கள், 193 இயந்திர உதவியாளர்கள் , 81 அடிப்படை தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

