இயக்குனர் டேவிட் வில்லெனுவேவின் ‘டூன்: பார்ட் டூ’ திரைப்படம் அடுத்தடுத்து 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து, இந்தப் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான (VFX) அகாடமி விருதையும் வென்றது.
ஒஸ்கார் விருதுகளுக்கு முன்பே, டூன்: பார்ட் 2 திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளில் (VES) ஆதிக்கம் செலுத்தி, ஏழு பரிந்துரைகளையும் நான்கு வெற்றிகளையும் பெற்று, அதன் முன்னணி அந்தஸ்தை உறுதிப்படுத்தியது.