கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.
முன்னதாக இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது இங்கிலாந்துப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததார்.
நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Trending
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி
- 80 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பட்டினியால் பலி
- திருநங்கைகள் விளையாட அமெரிக்காவில் தடை
- மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை வழங்கப்பட்டது
- தொடர் சோதனையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
- காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் மரணம்
- 7 கோடி முதலீடு 90 கோடி லாபம் சூப்பர்ஹிட் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’
- பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.