பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத நடவடிக்கையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானுக்கான வான்வெளியை ஒரு மாதத்திற்கு மூடியது, மறுநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான் வெளியை மூடியது
தற்போதிய சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால், மேலும் ஒருமாதம் வான் வெளியை மூட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
Trending
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
- விசாரணைக் குழு முன் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்
- முக்கிய விவாதங்களுடன் நாளை பாராளுமன்றம் கூடுகிறது
- தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு
- போரில் அங்கவீனமுற்ற இராணுவவீரர்களை சந்தித்த ஜனாதிபதி அநுர!
- கல்கிசை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேக நபர் கைது