சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் போது இந்திய வீரர்களைக் கட்டிப்பிடிக்கக் கூடாது என பாகிஸ்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் நட்பை ஒதுக்கி வைக்குமாறும், விராட் கோலி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களை கட்டிப்பிடிப்பது போன்றவற்றை தவிர்க்குமாறும் ரசிகர் விடுத்த வேண்டுகோளை வெளிப்படுத்தும் வீடியோவை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஃபரித் கான் பகிர்ந்துள்ளார்.