Friday, July 25, 2025 10:28 am
இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். “அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இந்தியாவில் ஊழியர்களை நியமித்து, அயர்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்திருக்கின. இனி அப்படி செய்ய முடியாது. அதற்கான நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

