யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்