Share Facebook Twitter Email Copy Link WhatsApp நிகவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.ஒரு மரம், கடை வீடொன்றுடம் பஸ் மோதியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் , முந்தலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை ஏகன் ஏகன் மீடியா பஸ் விபத்து