Monday, January 19, 2026 9:20 pm
லேவர் அரங்கில். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் 38 வயதான ஜோகோவிச், ஸ்பெயினின் 71வது தரவரிசையில் உள்ள பெட்ரோ மார்டினெஸை 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.அவுஸ்திரேலிய ஓபனில் த இது ஜோகோவிச்சின் 100வது வெற்றியாகும்.

