வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூறியதை பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவிக்கையில்,
” பாராளுமன்ற உறுப்பினர் சொன்னது முற்றிலும் ஆதாரமற்றது ,பொய்யானது , அத்தகைய அத்தகைய றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை . தேசிய பாதுகாப்பு விஷயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்று செயலாளர் தெரிவித்தார்.
Trending
- வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி ஊடக சந்திப்பு
- மும்பை இரயில் குண்டுவெடிப்பு 12 பேரும் விடுதலை
- 7 மாதங்களில் 198 யானைகள் பலி
- அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
- அம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கியது
- துலாஞ்சனா ஏகநாயக்க உலக சாதனை படைத்தார்
- 42 நாடுகளுக்குப் போன மோடி மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன் கார்கே கேள்வி
- அஸாரின் முன்னாள் மனைவியின் வீட்டில் கொள்ளை